மாரடைப்பு அறிகுறிகள் வந்தால்
முதலில் செய்ய வேண்டியது என்ன? Loading Dose என்றால் என்ன?
மாரடைப்பு அறிகுறிகள் வந்தால்
முதலில் செய்ய வேண்டியது என்ன? Loading Dose என்றால் என்ன?
மாரடைப்பு என்றாலே அனைவருக்கும் நடுக்கம் வரும் ஏன் என்றால் மாரடைப்பு வந்தால் இறந்துவிடுவோம் என்ற பயம். மாரடைப்பு வந்தால் என்பது நிறைய பேருக்கு தெரியாது, அதை தெரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாதது.
மாரடைப்பு வந்தால் உடனே நாம் சில முதலுதவிகளை செய்ய வேண்டும் அது என்ன என்பதை மருத்துவர் விரிவாக விளக்கமாக கூறி உள்ளார் பார்த்து தெரிந்து கொள்ளவும்
Social Plugin