புரட்டாசி சனிக்கிழமை விரதம்
இருப்பவர்கள் கவனத்திற்கு/ purattasi saturday viratham.
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் விரதத்தை ஏனோதானோ என்று கடைபிடிக்காமல் முறைப்படி விரதம் இருந்தால் தான் அதனுடைய பலன்கள் முழுமையாக விரதம் இருப்பவருக்கு வந்து சேரும்.
அப்படி செய்யாமல் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் நானும் விரதம் இருக்கிறேன் என்றால் அந்த விரதத்திற்கு எந்த பலனும் இருக்காது. முழுமையாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் இருக்கும் விரதம் எப்படி இருக்க வேண்டும் எதுவெல்லாம் கூடாது என்று கீழே உள்ள வீடியோவில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது அதை பார்த்து அதில் கூறப்பட்டுள்ளபடி விரதம் இருந்தால் அனைத்தும் நம்மை வந்து சேரும்.
Social Plugin