MAKKAL NALAM
  • Home
  • அரசியல்
  • அழகு குறிப்புகள்
  • ஆரோக்கியம்
  • _உடல்நலம்
  • ஆன்மிகம்
  • _பரிகாரம்
  • சமையல் குறிப்புகள்
  • விவசாயம்
  • _இயற்கை விவசாயம்
  • _ மானியம்
முகப்புஅழகு குறிப்புகள்5 நிமிடங்களில் முகத்தை வெண்மைப்படுத்த எளிய அழகு குறிப்பு.

5 நிமிடங்களில் முகத்தை வெண்மைப்படுத்த எளிய அழகு குறிப்பு.

 

5 நிமிடங்களில் முகத்தை 

வெண்மைப்படுத்த எளிய அழகு குறிப்பு.


(Simple beauty tip to whiten face in 5 minutes)





இயற்கையான முறையில் முகத்தை வெண்மையாக்கும்ஆலோசனைகள். எளிய முறையில் முகத்தை வெண்மையாக பளபளப்பாக ஜொலிக்கவைக்கும் ஒரு குறிப்பு. எலுமிச்சை மற்றும் தக்காளியை பயன்படுத்தி உங்களின் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி சுத்தமாக ஜொலிக்க வைக்கலாம்.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் முகம் மற்றும் உடலின் நிறத்தை மேம்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். மஞ்சளில் பயனுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் பண்பு உள்ளது. மஞ்சளின் இந்த சிறப்பு பண்புகள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்..

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும்


இதையும் படிக்கலாமே :


  • கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை எப்படி குறைக்கலாம்
  • முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்குவதற்கு ஒரு அருமையான சுலபமான வழி
  • ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் பல ஆயிரம் முடிகள்!!



நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு ஆரோக்கியம் ஆன்மிகம் சிறுதொழில் விவசாயம்  என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்


நம்முடைய தளத்தில் ஏதாவது குறைகள் இருந்தாலோ அல்லது எதையாவது சேர்க்க வேண்டும் என்றாலோ தாராளமாக நீங்கள் கூறலாம். உங்களுக்காக எந்த ஒரு விளம்பர தொல்லை இல்லாமலும் இலகுவாக இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது உங்களுடைய ஆதரவை முழுமையாக தாருங்கள்


நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற செய்திகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் கடைசி வரை உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்.





அழகு குறிப்புகள்
  • புதியது

  • பழையவை

South Indian Recipes

இடுகையிட்டது South Indian Recipes

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

Social Plugin

Most Popular

Tags

  • அரசியல்
  • அழகு குறிப்புகள்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • உடல் நலம்
  • சமையல் குறிப்புகள்
  • பரிகாரம்
  • மானியம்
  • விவசாயம்
  • agriculture

Categories

  • அரசியல் (4)
  • அழகு குறிப்புகள் (13)
  • ஆன்மிகம் (26)
  • ஆரோக்கியம் (20)
  • உடல் நலம் (16)
  • சமையல் குறிப்புகள் (2)
  • பரிகாரம் (18)
  • மானியம் (2)
  • விவசாயம் (26)
MAKKAL NALAM

உங்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் வீடியோ வடிவில் இங்கு

Footer Menu Widget

  • Home
  • About
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions

Copyright © 2020 MAKKAL NALAM All Right Reseved

Designed with by Way2Themes | Distributed by Gooyaa

Contact form