Microgreens வளர்ப்பில் மாதம்
ரூ.50,000... மாற்றி யோசித்த சென்னை தம்பதி
விவசாயத்தில் மாற்றி யோசித்தால் அதிகமான லாபம் ஈட்டலாம் என்பதற்கு இந்த சென்னையை சேர்ந்த தம்பதிகளை உதாரணமாக சொல்லலாம்.எல்லோரும் ஒரே மாதிரி விவசாயம் செய்வதை விட மாற்றி மாற்றி விவசாயம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
விவசாயம் செய்து பொருட்களை உற்பத்தி செய்து விற்கமுடியாமல் அவதிப்படும் விவசாயிகள் தங்களுடைய விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் அதிகமாக லாபம் கிடைக்கும்.
சென்னையை சேர்ந்த இந்த தம்பதிகள் Microgreens வளர்த்து மாதம் 50000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். நீங்களும் அது போன்று செய்தால் அதிக வருமானம் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Social Plugin