தேவதை போல முகம் ஜொலிக்க இந்த மட்டும் போடுங்க...
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எளிதாக ஒரு கிரீம் செய்து முகத்தை எப்படி ஜொலிக்க வைக்கலாம். நாம் அனைவரும் அழகாக இருக்க ஆசைப்படுவது இயல்பு. அதிலும் பெண்கள் அழகு விஷயத்தில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கிரீம்களை கடையில் வாங்கி முகத்தில் போட்டு கெடுத்துக்கொள்கிறார்கள். பணம் செலவு ஆகிறதுதான் மற்றபடி முகத்தில் எந்த முன்னேற்றமும் இருக்காது.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஒரு அருமையான நன்மை பயக்கும் கிரீம் தயார் செய்து முகத்தை ஜொலிக்க வைக்கலாம். அந்த கிரீம் எப்படி செய்வது . கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
.jpg)
Social Plugin