2000 குடும்பங்களுக்கு காய்கறிகள் சப்ளை செய்யுறோம்...
அசத்தும் MyHarvest அர்ச்சனா ஸ்டாலின்!
இயற்கை விவசாயத்தில் இப்பொழுது அதிகமான ஆண்களும் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக லட்சங்களில் சமப்பாதிப்பவர்கள் அந்த வேலையை விட்டு விவசாயம் செய்வது ஆரோக்கியமாக இருக்கிறது.
மேலும் விவசாயம் செய்வது மட்டும் இல்லாமல் மற்ற விவசாயிகளையும் இணைத்துக்கொண்டு விற்பனையும் செய்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு பெண்.அவர் என்ன செய்கிறார் எப்படி செய்கிறார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இதையும் படிக்கலாமே :
- விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்
- தக்காளி செடி சாகுபடி நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளின் கஷ்டங்களும்
- கத்தரி விவசாயம் கத்தரியில் பூச்சி மேலாண்மை
- விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும்... IT தம்பதியின் அசத்தல் முயற்சி
- பந்தல் சாகுபடியில் பக்காவான வருமானம்
- இந்த பயிர்தான் என்கடவுள் ஏக்கருக்கு 13லட்சம் கொடுத்தது.
Social Plugin