வீட்டிலும், வியாபாரத்திலும் ஏற்பட்ட
கண் திருஷ்டி,தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க...
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது.
கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும், வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படும்.
இந்த கண் திருஷ்டி, தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் பல எளிய வழிமுறைகளைத் தொகுத்து அளித்திட்டுள்ளார்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பலன் பெற உதவுங்கள்.
இதையும் படிக்கலாமே :
.jpg)
Social Plugin