வீட்டிலேயே கொத்தமல்லி வளர்ப்பது
எப்படி?
How to grow coriander at home- coariander growing tips.
நம் வீட்டிலே சமையலுக்கு அன்றாடம் தேவைப்படுவது கொத்தமல்லி தலை. கொத்தமல்லி தலை இல்லாமல் சமையல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. சில நேரங்களில் அது கிடைக்காமல் போய்விடும் . இனிமேல் அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை. நாம் வீட்டிலேயே கொத்தமல்லி தலையை வளர்த்துக்கொள்ளலாம்.
கொத்தமல்லி தலையை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி என்பது பற்றி கீழே உள்ள வீடியோவில் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Social Plugin