தக்காளி செடி சாகுபடி நடவு முதல்
அறுவடை வரை - விவசாயிகளின் கஷ்டங்களும்.
விவசாயம் இன்று நஷ்டம்தரும் ஒரு தொழிலாக இருந்து வருகிறது. இருந்தும் விவசாயம் செய்பவர்கள் அதை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். விவசாயம் முன்னொரு காலத்தில் செலவில்லாமல் செய்யப்பட்டது, ஆனால் இன்று உரங்ககளையும் பூச்சிமருந்துகளையும் பயன்படுத்துவதால் செலவு அதிகமாகி நஷ்டம் ஏற்படுகிறது,ஒரு சிலர் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர்.
இப்பொழுது தக்காளி விவசாயம் நடவு முதல் அறுவடை வரை என்ன செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
.jpg)
Social Plugin