திருமண தடை நீங்க பரிகாரம் - thirumana thadai neenga pariharam.
திருமணம் சம்பந்தப்பட்ட தோஷம் பரிகாரம் தடை நீக்கம் ஆகியவற்றை எவ்வாறு எப்படி எங்கே செய்யலாம் என்னும் விளக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.
திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் உண்டாகும் ஜாதகரீதியாக திருமணத்தில் தோஷம் இருப்பவர்கள் தோஷம் கழிக்கவும் அதற்கான பரிகாரம் என்ன என்று பார்த்து அந்த கோவிலுக்கு சென்று அந்த பரிகாரத்தின் நிவர்த்தி செய்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
அதனால் திருமண தோஷம் உள்ளவர்கள் இதை காணும் வீடியோவை பார்த்து அதில் என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை தெளிவாக கேட்டு அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்து திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க அருள் புரிவோமாக.
.jpg)
Social Plugin