இந்தியாவில் பாரம்பரியமாக மாடுகளை வளர்த்து வருகிறார்கள். நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் நல்ல தரமானதாகவும் நம் உடலுக்கு தேவையான சக்திகளை கொடுக்க கூடியதாகவும் இருக்கிறது
வடமாநிலங்களில் இருந்து நல்ல தரமான நாட்டு மாடுகளை இங்கு தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். தேவைப்படுவோர் சென்று வாங்கி பலனடையலாம். விபரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: மாட்டுப் பண்ணை துவங்க எளிய முறை
Social Plugin