நாம் கோவிலுக்கு செல்வது நம் நிம்மதிக்கு. கோவில் ஒரு புனிதமான இடம் அங்கு நாம் சில தவறுகளை நம்மை அறியாமல் அல்லது தெரியாமல் செய்து விடுவோம். கோவிலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது முழுமையாக தெரிவதில்லை. கோவிலுக்கு நாம் சென்று இறைவனை வணங்கிவிட்டு திரும்ப வீடு வரைக்கு நாம் சில செயல்களை செய்ய கூடாது. அது என்ன என்று விளக்கமாக கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
Social Plugin