புதிதாக மாட்டுப்பண்ணை ஆரம்பிக்க போறிங்களா அப்போ இங்க கீழே இருக்கும் விடியோவை  பார்த்துவிட்டு ஆரம்பியுங்கள். அனுபவம் இல்லாமல் நிறைய மாடுகளை வாங்கி பராமரிக்க தெரியாமல் கஷ்டப்படாமல் இங்கே அனுபவ ரீதியாக சொல்லி இருக்கும் அனுபவத்தை பார்த்து தெரிந்து கொண்டு ஆரம்பியுங்கள் வெற்றி பெறுங்கள்