பணம் அதிகம் சேர வசம்பு பரிகாரம்,
பணவரவை அதிகமாக்கும் வசம்பு பரிகாரம்,கடன் தீர வசம்பு பரிகாரம்.
நம்முடைய வீட்டிஞ எப்பொழுதும் போதும் என்கிற அளவிற்கு பணவரவு இருக்கவேண்டும். அதாவது பணம் நிறைய இருக்கவேண்டும்,சொத்துக்கள் சேர்க்கவேண்டும், பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கவேண்டும் என்று ஆசைப்படுவோம். அந்த மாதிரி ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசம்பை வைத்து நாம் இரண்டு பரிகாரம் செய்ய போறோம். ஒரு பரிகாரம் பண வரவுக்கும் இரண்டாவது பரிகாரம் கடன் எல்லாம் இருந்தது என்றால் கடன் அட்டைந்து பணவரவு பெறவும்.
மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
.jpg)
Social Plugin