கருவேப்பிலை சாதம் இப்படி மசாலா
சேர்த்து செய்யுங்கள்!
Curry leaves Sadam - Healthy Rice.
நான் முற்காலம் போல் ஒரே உணவை செய்து சாப்பிடுவதில்லை. விதவிதமாக சமைத்து சாப்பிட ஆசையாயிருக்கு.கடைகளில் நிறைய கிடைத்தாலும் போன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலில் வந்து நிற்கும் உணவு. அப்படி இருக்கையில் வீட்டிலேயே சமைத்து சாப்பிட அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.எப்படி சமைப்பது என்று நிறைய பேருக்கு தெரியாது சுவையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அருமையான கருவெளியிலை சாதம் செய்து சாப்பிடுங்கள்.
எப்படி செய்வது என்ற விளக்கம் கீழே உள்ள வீடியோவில் இருக்கிறது.
.jpg)
Social Plugin