இரகசியம்.





இன்றைய கால கட்டத்தில் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையா ஒரு அங்கமாக பணம் இருக்கிறது பணம் இல்லை என்றால் நம்மை யாரும் விரும்புவதில்லை. பணம் இருந்தால் மட்டுமே நாம் வாழமுடியும் என்கிற இடத்தில நாம் அனைவரும் இருக்கின்றோம். 


பணம் சம்பாதிப்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க நாடு விட்டு உறவினர்களை விட்டு தாய் தந்தையரை விட்டு பணத்தை தேடி அழைக்கின்றோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை நம்மால் சேமிக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை.பணத்தை எப்படி சேர்த்து வைக்கலாம் என்பதற்கு சித்தர்கள் சொன்ன ரகசியம் கீழே உள்ள வீடியோவில் இருக்கிறது . அந்த விடியோவை பார்த்து தெரிந்துகொண்டு அதன்படி பணத்தை சேர்த்து வைத்து நல்வாழ்வு வாழுங்கள்.