மாரிமுத்து மாரடைப்பை அன்றே
கணித்த ஜோதிடர்? | "இடுப்புக்கு மேலே பிரச்சனை"
இயக்குனரும் நடிகருமான திரு மாரிமுத்து அவர்கள் திரை உலகில் நீண்டநாட்களாக பயணம் செய்தாலும் சமீப காலமாக அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமாக உருவாக்கி இருந்தார்.
இப்பொழுது அவர் நடித்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சின்னத்திரை சீரியல் எதிர்நீச்சல். எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மனதில் நீடித்து நிற்கிறது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் மாரிமுத்து மிகவும் பிரபலமாகி விட்டார்.
இந்த சூழலில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர்களிடம் காரசாரமாக விவாதித்தார். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பாருங்கள்.
.jpg)
Social Plugin