ஜோதிடம் என்பது உண்மையா? ஜோதிடம் பார்க்கும் முறை? ஜோதிட பரிகாரங்கள் பலிக்குமா?


நமது ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து பலன்கள் அறிந்து கொள்கிறோம். அந்த ஜாதகர் சொல்படி பலன்கள் நமக்கு நடக்கிறதா? ஜாதகம் பார்ப்பது நல்லதா? பரிகாரம் செய்வது எப்படி? பரிகாரம் செய்தால் நன்மை நடக்கும வாழ்வில் உயர்வு பெறுவோமா? ஜோதிட பரிகாரங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்து விட்டால் அப்புறம் எதற்கு உழைப்பு வீட்டில் பரிகாரம் செய்து கொண்டு நாம் வாழ முடியுமா போன்ற விளக்கங்களுக்கு நமது ஜோதிடர் அருமையாக விளக்கம் வருகிறார் கேளுங்கள்.

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.




இதையும் படிக்கலாமே :