நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவும் நமக்கு நம் முன்னோர்கள் தெரிவித்த தகவல்கள்  கடைபிடித்த வழிகள் இன்றைக்கு நமக்கு பெரிய உதவியாக இருக்கிறது. காகத்தின் ஒவ்வொரு சப்தத்திற்கும் செய்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது, அது என்ன என்றும் பலன்கள் என்ன என்றும் கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.