பெருவிடை கோழிகள் வளர்ப்பு
மற்றும் நிரந்தர மாத வருமானம் எவ்வளவு?
நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பதன் மூலம் நிரந்தரமான வருமானம் பெறலாம். கோழி வளர்ப்பது கிராமத்தில் அனைவரும் செய்வது தான். ஆனால் அதை முறைப்படி யாரும் விரிவு படுத்துவதில்லை. காரணம் சீக்கு வந்து எல்லாம் மொத்தமாக இறந்து விடும்.அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று யாருக்கும் தெரியாது.
கோழிக்கு சீக்கு என்பது எப்பொழுது வரும் என்று தெரியாது. ஆனால் வரும் முன் வைத்தியம் பார்த்தால் தான் காப்பாற்ற முடியும். கோழியை தினமும் தீவிரமாக கவனித்து வந்தால் குணப்படுத்திவிடலாம்.
நாட்டுக்கோழி பண்ணை அமைத்து எப்படி லாபகரமானதாக நடத்தி வெற்றி பெறலாம் என்பதை கீழே இருக்கும் வீடியோவில் இருக்கிறது அதை பார்த்து நீங்களும் நாட்டுக்கோழி பண்ணை வைத்து வெற்றிபெறுங்கள்.
இதையும் படிக்கலாமே :

Social Plugin