4448 நோய்களுக்கும் இந்த
உணவுகளை சேர்த்து கொண்டால் வாழ்நாளில் வரவே வராது.
நம் முன்னோர்கள் அந்த காலத்தில் உணவே மருந்து என்ற முறையில் வாழ்ந்து வந்தார்கள். எவ்வித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தார்கள். நாம் நிறைய படித்துவிட்டதால் அவர்கள் சொல்வதை கேட்காமல் இன்று ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றுகொண்டிருக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கைமுறையில் இயற்கையோடு கலந்து வாழ்கிறோம். அதாவது முறைப்படி நாம் உணவுகளை உட்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. நமது உணவில் அறுசுவைகளும் சாப்பிடவேண்டும். ஆனால் நாம் அதுபோல் சாப்பிடுவது கிடையாது. முக்கியமாக துவர்ப்பு சுவையை நாம் மறந்து விட்டோம். அதனால் தான் சர்க்கரை வியாதி அதிகமாகி நம்மை வாழவிடாமல் செய்கிறது.
இதையும் படிக்கலாமே :
தண்ணீரில் கொதிக்க வைத்துகுடித்தால் முழங்கால்வலி கெட்டகொலஸ்ட்ரால் மாரடைப்பு வராது.
கல்லீரலை சுத்தப்படுத்த 20 எளிய வழிகள்.
கால் வலி, கால் பிடிப்பு, பாத வலி, கால் கடைச்சல், தொடை வலி நீங்க எளிய பயிற்சி.
அறுசுவைகளும் முறையே சம அளவில் நாம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை தாக்காது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Social Plugin