இந்த பயிர்தான் என்கடவுள் ஏக்கருக்கு 13லட்சம் கொடுத்தது.
எல்லோரும் விவசாயம் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று இல்லாமல் வித்தியாசமான ஒரு விவசாயத்தை செய்ததினால் இன்று ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து 13 லட்சம் சம்பாதித்திருக்கின்றார் ஒரு விவசாயி.
எந்த பொருளுமே பற்றாக்குறை இருந்தால் தான் அதற்கான விலை கிடைக்கும். வேண்டாம் என்று நினைக்கும் ஒரு பொருளை விளைவித்து விற்கமுடியாமல் அவதிப்படுகிறார்கள். அதை தவிர்த்து இது போன்ற வித்தியாசமானதும் அதிக வரவேற்பு இருக்கிற பொருளை உற்பத்தி செய்து விவசாயிகள் லாபம் ஈட்டலாம்.
இந்த விவசாயம் பற்றின விரிவான விளக்கத்திற்கு கீழே உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே :
- விவசாயிகளுக்கு 8 வகையான மானியங்கள்
- தக்காளி செடி சாகுபடி நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளின் கஷ்டங்களும்
- கத்தரி விவசாயம் கத்தரியில் பூச்சி மேலாண்மை
.jpg)
Social Plugin