பிரியாணிக்கே Tuff கொடுக்கும் இந்த
பட்டாணி சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும்! Easy Lunch Box Recipe
அசைவப்பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது பிரியாணி. பேரை கேட்டாலே நாக்கில் எச்சில் ஊரும் அந்த அளவுக்கு மக்களால் விரும்பப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது.
சைவம் சாப்பிடுபவர்களுக்கு சைவ பிரியாணி பிடித்த உணவாக இருக்கிறது. சைவம் மற்றும் அசைவ பிரியர்கள் இந்த பட்டாணி உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் அப்புறம் பிரியாணியையே மறந்து விடுவீர்கள். அவ்வளவு சுவை.
எப்படி செய்வது என்று கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
.jpg)
Social Plugin