மணி பிளான்ட் செடியில் இதை
புதைத்து வையுங்கள் பணம் நன்றாக பெருகி கடன் அடையும்.
வாஸ்து செடிகளை இப்பொழுது நிறைய பேர் வளர்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மணி பிளான்ட் செடியை அதிகம் விரும்பபி வளர்த்து வருகிறார்கள். மணிபிளாண்ட் செடி வளர்பதினால் நமக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக பண பிரச்சினை இருக்காது,மணி பிளான்ட் செடியை நீங்கள் வாங்கி வந்து எல்லா இடத்திலும் வைக்க முடியாது.
குறிப்பிட்ட திசையில் தான் வைக்க முடியும். அதனுடன் ஒரு வைத்தால் பணம் கொட்டோகொட்டென்று கொட்டும். அது என்ன பொருள் என்பதனை கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
.jpg)
Social Plugin