2 ஏக்கருக்கு நீர் பாயச்ச முடியவில்லை, ஆனால் இப்பொழுது
21 ஏக்கர் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது...
2 ஏக்கருக்கு கூட தண்ணீர் இல்லாமல் இருந்த இடத்தில் இரண்டே வருடங்களில் இருபது ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் கிடைத்திருக்கிறது.
நீர் மட்டத்தை உயர்த்தி பாசனம் செய்து வெற்றிகண்ட நபரின் பேட்டி கீழே உள்ள வீடியோவில் இருக்கிறது நீங்கள் அந்த விடியோவை பார்த்து நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயத்தில் வெற்றி காணுங்கள்.
.jpg)
Social Plugin