ஒரு ஏக்கரில் பல பயிர்கள் - உழவர் சந்தையில் நேரடி விற்பனை.
நம்முடைய நிலத்தில் ஒரே முறை பல பயிர் சாகுபடி செய்வதன் மூலம் தின வருவாய் வார வருவாய் மாத வருவாய் வருடம் வருவாய் என பல வகைகளில் வருமானத்தை பெறலாம்.
தினமும் வருமானம் வரும் பயிர்களையும் பாடத்திற்கு வரும் வரை விற்பனை செய்து அதன் மூலம் வருமானம் வரும் பயிர்களையும் மாதம் இரண்டு மாதம் ஒருமுறை வருமானம் வரும் பயிர்களையும் வருடத்திற்கு ஒரு முறை வருமானம் வரும் பயிர்களையும் நடவு செய்வதன் மூலம் நாம் நமது தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்ளலாம்.
தினமும் நமது தேவைகளை பூர்த்தி செய்யலாம் சேமிப்புகளை உருவாக்கலாம் அதனால் ஒவ்வொரு விவசாயியும் பல பயிர் சாகுபடி திட்டத்தின் மூலம் சாகுபடி செய்து நலம் பெறலாம் மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை காணவும்
.jpg)
Social Plugin